சென்சஸ் 2011
இது ரேஷன் கார்டுக்கோ, எலக்ஷன் கார்டுக்கோ அல்ல
இது நம் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் வேலை என்று கூட சொல்லலாம்..... இக்கணக்கெடுப்பு இம்மாதம் [பிப்ரவரி] 9 முதல் 28 வரை நடைபெறுகிறது என்பதை அறிந்து இருப்பீர்கள்...
நாடு முன்னேற வேண்டும்...... வறுமையை ஒழிக்க வேண்டும்......100% கல்வி அறிவு பெற வெண்டும்...... என்று அனைவரும் ஆதங்கப்படுபவது... இயல்பு.
ஆதங்கத்தை நிறைவேற்ற ஒரு வழியே இந்த சென்சஸ் 2011.
சென்சஸ் எடுக்க சரியான் தகவல்கலளை தேடி வருகிறார்கள்.