இதை ஒரு முறை படித்துவிட்டு போங்க... ஓட்டு போடுங்க.....
நாம் என்ன விதைக்கிறோமோ அதை தான் அறுவடை செய்ய முடியும்.. இது படித்த மேதாவி, இளைஞர்களில் இருந்த படிக்காத ஏழை கிராமத்தான் வரை நன்றாகவே...தெரியும்.
நீங்க யாருக்கு ஓட்டு போட்டீகளோ அவர்கள் தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்கள் தலையெழுத்தையும்,ஊரின்தலையெழுத்தையும், ஆளும் மாநிலத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிக்க போகிறார்கள் என்பது தெரிந்ததே.
உங்கள் தலையெழுத்து உங்கள் கையில். தலையெழுத்தை நிர்ணயிக்க அடிப்படையான ஓட்டும் உங்கள் கையில்.
எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு
ஒட்டு போடுவதற்கு முன் ஆயிரம் தடவையாவது யோசித்துக்கொள்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக