நம்ம ஊர் மக்களே....இதன் மூலம் உங்களுக்கு தெரிவிக்கறது என்னவென்றால்..ல்ல்ல்ல் நம்ம ஊர் புதிய வாக்காளர் பட்டியல் 2011 ஐ தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டு இருக்காங்கோ......
நம வீட்டுல இருந்தே சரி பார்த்துக்கலாமுங்கோ... அதுக்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம்......
கீழ இருக்கற லிங்க தட்டுங்கோ.....
நம வீட்டுல இருந்தே சரி பார்த்துக்கலாமுங்கோ... அதுக்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம்......
கீழ இருக்கற லிங்க தட்டுங்கோ.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக