வீட்டில் இருந்தே நம்முடைய ரேஷன் கார்டின் விபரங்களை சரிபார்க்க....நம் சிவில் சப்ளை துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு நம் ரேஷன் கார்டின் எண்ணே போதுமானது... இவ்வசதி புதுச்சேரி, காரைக்கால்,மாகே,யானம் மக்களுக்கு மட்டும்......
கிழே உள்ள முகவரி .....கிலிக் செய்யுங்கள்
http://egov.pon.nic.in/cardonline/
கிழே உள்ள முகவரி .....கிலிக் செய்யுங்கள்
http://egov.pon.nic.in/cardonline/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக